Anbumani Ramadoss பாடிய பாட்டு | School Reunion-ல் Anbumani Ramadoss

2022-09-23 17,973

அரசியல் அறிக்கை என படுபிசியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது பள்ளிக் கால தோழர்களை சந்தித்ததோடு, அவர்கள் மத்தியில் ஆங்கில பாடலை உற்சாகமாக பாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

Pattali makkal katchi leader Anbumani Ramadoss met his schoolmates and enthusiastically sang an English song among them.

#AnbumaniRamadoss
#AnbumaniRamadossSinging
#PMK